முகப்பு

 

 

ஓம் ஹம் கணபதியே நமஹ 

 

 

 

 

 

 

 

கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்

 

 

 

 

நமது இந்து தர்மத்தில் தனி மனித கடமைகள்,குடும்பக் கடமைகள்,சமுதாயக் கடமைகள்,சகோதரக் கடமைகள்,சகோதரிக்கடமைகள்(சகோதரிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்) என்று ஏராளமாக இருக்கின்றன;இவைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் பலருக்கு இல்லாததால் தான் இன்று கூட்டுக்குடும்பங்கள் அருகி,தனிக்குடும்பங்களும் சுருங்கி தனித் தனியாக வாழும் மனிதர்களாக ஆகிவிட்டோம்;இந்த சூழ்நிலை அமெரிக்கா வாழ்க்கை முறையை ஒத்தது;இது தொடர்பாக பதிவுகள் எழுத ஆரம்பித்தால் நூறு வலைப்பூக்கள் போதாது;

 

ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல்  ஆரம்பித்ததன் நோக்கம்,தனி மனிதர்களின் துயரங்கள்,கஷ்டங்கள் நீங்கிட எனது ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் படி சுய பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகளை ஒவ்வொரு தமிழ் மக்களிடமும் கொண்டு செல்வது மட்டுமே! அவ்வாறு கொண்டு செல்ல ஜோதிட அனுபவமும் ஓரளவு கைகொடுக்கிறது; இந்த இலக்கினை மையமாகக்கொண்டே ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடலின் பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.