ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாம்  அனைவரையும் நலம் பெற வேண்டும்  மற்றும் வளம் பெற வேண்டும் என்ன நம் எல்லோரையும் ஆன்மிக வழியில் வழிநடத்தும் நமது குருநாதர் அய்யா சகஸ்கரவடுகர்  சார்பாகவும் ,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நமது ஆன்மிக வாசகர்களுக்கும் ,உலகிலுள்ள  ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும்  ஆன்மிக  கடல்  மற்றும் ஆன்மிக அரசு சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

 

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் :

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும்சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடிஉயரத்துடன்தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றதுஇது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

 

 

 

 

தல வரலாறு:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார்பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான்விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான்பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்எடுக்க முடியவில்லைஎவ்வளவோ முயன்று பார்த்தான்கலங்கினான்அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான்அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார்விபீஷணனுக்காகதான் "தென்திசை இலங்கை நோக்கிபள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.

தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்ததுபின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததுமற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான்விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

 

 

 

 

 

இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சங்கம் மறுவிய காலத்தில்மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரைதிருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர்நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

·         பெரியாழ்வார் 35

·         நம்மாழ்வார் 12

·         ஆண்டாள் 10

·         பேயாழ்வார் 2

 

 

 

 

 

விழாக்கள்:

 

 

 

1001 கலச அபிஷேகம், மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசிஎன்று அழைக்கப்படுகிறதுஇந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றனஆதி பிரம்மோட்சவம்பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

 

 

 

 

ராமானுஜச்சார்யா:

 

 

 

 

 

 

 

 

 

 

 

1017 ஆம் ஆண்டுராமனுஜாபெரும்புதூரில்மெட்ராஸ் நகரிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் பிறந்தார். அவரது தந்தை கேசவ சோமயாஜி மற்றும் அவரது தாயார் கந்தமிதிமிகவும் பக்தியுள்ள மற்றும் நல்லொழுக்க பெண். ராமனுஜாவின் தமிழ் பெயர் ஐயாயா பெருமாள். வாழ்க்கையில் மிகவும் ஆரம்பத்தில்ராமானுஜா தனது தந்தையை இழந்தார்.
அத்வைத தத்துவத்தின் ஆசிரியரான யாத்ரபிராகாசின் கீழ் வேதங்களைப் படிப்பதற்காக அவர் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

ராமனுஜா திருவிளையாட்டில் கோவிந்தராஜ விக்கிரகத்தை மீண்டும் நிறுவியிருந்தார்ஆரம்பத்தில் சைவத்தைச் சேர்ந்த குலோத்ருங்க சோழரால் கடலில் தள்ளப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் உள்ள இறைவன் ரங்கநாத ஆலயத்தில் அவரது ஆச்சார்யன் திருவாடி (அவரது ஆச்சார்யாவின் தாமரைக் கால்அடைந்தார்அதன்பிறகுராமானுஜச்சாரிய அசல் சடலம் அங்கு அமைக்கப்பட்டது.

 

 

 

 

 

900 ஆண்டுகள் பழமையான ராமானுஜச்சார்யா அசலான உடல்:

 

 

 

 

வைணவ தத்துவஞானி மற்றும் குரு ராமநஜாச்சார்யா அசல் உடல்ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோவில்ஸ்ரீரங்கம்திருச்சினர்பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
ஸ்ரீ ராமநாதசரியா இந்து வைத்தியசாலையில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவிய பாரம்பரியத்தின் ஒரு குறியீடாக இருந்தார்.
ராமனுஜாவின் திருவாரசுவு ( புனித கல்லறை கோவில் ) ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் உள்ளே அமைந்துள்ள ராமானுஜ கோவில் (சன்னிதிஆகும்.
சணல் பசை மற்றும் குங்குமப்பூவை உடல் பராமரிக்க பயன்படுகிறது மற்றும் வேறு எந்த இரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை.
குங்குமப்பூ கலந்த கலவை ஒரு வருடத்திற்கு இரண்டு முறைபாதுகாக்கப்பட்ட உடலில் ஓச்சர் ஆரஞ்சு நிறத்தை உருவாக்குகிறதுஇந்த பாரம்பரியம் 878 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.
அவரது உடல் அவரது சிலைக்கு பின் வைக்கப்பட்டுபக்தர்களுக்கு தரிசனம் செய்யப்படுகிறது.

 

 

 

 

 

 

  

 

 

 

விரல்களில் நகங்களைக் கவனிக்க முடியும்இது உண்மையில் மனித உடல் என்பதைக் குறிக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஐந்தாவது சுற்றில் தென்மேற்கு மூலையில் அவரது உடல் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில், ' பூலோக வைகுந்தம் ' (புவியின் மீது பரலோகம்என புகழ்பெற்ற ஸ்ரீராங்கத்தில் தங்கள் புனிதமான இடம் ஸ்ரீ ராமானுஜரின் உடலையும் அதன் அதிசயமான அரசியலையும் பாதுகாக்கவில்லைஎந்த வேலையையும் அல்லது விளம்பரத்தையும் இல்லாமல்எகிப்திய மற்றும் கோன் மம்மிக்கு பயன்படுத்திக்கொள்ளும் கவசங்கள்.
எகிப்திய மம்மிகள் தூக்க நிலையில் வைக்கப்பட்டுபல அடுக்கு இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி துணியால் மூடப்பட்டிருக்கின்றன.
ஆனால் ராமானுஜச்சாரிய அசல் உடல் சாதாரண உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் திறந்திருக்கும்.
ஒரு உண்மையான மனித உடல் பல ஆண்டுகளாக ஒரு ஹிந்து கோவில் உள்ளே வைத்து ஒரே ஒரு உதாரணம் இது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி பலன்களை பெற வேண்டும் எந்த நாள் எந்த நேரம் பதில் இதோ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வருகின்ற மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில் வரும் ஏகாதேசியில்  (12.01.18) ஸ்ரீரங்கம் சென்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பெருமாள்  சன்னதிக்குள் இருக்க வேண்டும் .பின்பு பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய இதுவரை நமக்கு இருந்த நேர்முக  மற்றும்  மறைமுக எதிரிகளின் தொல்லைகளை குறைத்து நம்  பொருளாதார நெருக்கடியை தணித்து,  அந்த எல்லாம்வல்ல  பரந்தாமன் நம்  நிழலாகவே நம்மோடு இருந்த  நம்மை காத்து அருள்புரியர் என்பதில் எள்ளளவு  ஐயம்  வேண்டாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின்பு  ராமானுஜர் சன்னதிக்கு  சென்று அர்ச்சனை செய்து உங்களின் கோரிக்கைளை மனதில் நினைத்து 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும் . இப்படி செய்தால் உங்கள் பிரச்னைகள் தீரும் ,ஸ்ரீ மஹா லட்சுமி அருள் கிடைக்கும் செல்வம் பெருகும் மற்றும் ராமானுஜர் வழிகாட்டுதல் கிடைக்கும் . ராமானுஜர் சன்னிதிக்கு செல்லும் பொது நெய் மற்றும் துளசி மாலை  வாங்கி கொடுக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும்,

அன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )

இதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவ்வாறு ஸ்ரீரங்கம் செல்ல முடியாதவர்கள் பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலுள்ள ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு .சொல்லலாம் .அதுவும் செல்ல முடியாதவர்கள் அவர்களின் இல்லத்தில் அருகிலுள்ள  பழமையான பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.

 

இப்படி செய்தால் உங்களது  நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யஆழ் மன சக்தியினை தட்டி எழுப்பகாரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்ததிருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழஉடல் - மன தூய்மை பெறபெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருகபொருளாதார நெருக்கடி நீங்கஉண்மையின் பெருமைதனை அடையலாம்

 

இதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

சனிபகவான்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

30 ஆண்டு வாழ்ந்தாரும் இல்லை; 30 ஆண்டு வீழ்ந்தாரும் இல்லைஎன்பது ஜோதிடப் பழமொழிஒரு ராசியில் இருந்து பெயர்ச்சி ஆன சனி மீண்டும் அந்த ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும்;ஒரு ராசியை இரண்டரை ஆண்டுகளில் சனி கடக்கிறார்;12 ராசியைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது;இந்த ஜோதிட விளக்கமே ஜோதிடப்பழமொழியாக பரிணமித்திருக்கிறது;

 

 

 

 

 

சனியின் ஆதிக்கம்:

 

 

 

 

நவீன மருத்துவம் நமது உடல் ஆரோக்கியம் பற்றிகூறுவது என்னவெனில்,சாப்பிடும் அளவு குறையும் போதும்,வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருக்கும் போதும் நமது உடலானது அவசரத் தேவைக்கு சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறது;அதன் மூலமாக நாம் மெலிந்தாலும் பரிபூரணமான ஆரோக்கியத்தைப்பெறுகிறோம்;இதையே நமது முன்னோர்கள் உபவாசம் என்ற மரபினைத் தோற்றுவித்தனர்;தமிழ் மாதத்தில் அமாவாசை,ஏகாதசி,சதுர்த்தி,சஷ்டி,பவுர்ணமி வரும் நாட்களில் ஒருவேளை மட்டும் உண்டு(பல நாட்களில் நீராகாரம் மட்டும் அருந்திஅந்த நாள் முழுவதும் உரிய கடவுளின் மந்திரம் ஜபித்து வந்தனர்;30 நாட்களில் வெவ்வேறு ஐந்து நாட்களில் இப்படி எதுவும் சாப்பிடாமல் இருப்பதன் மூலமாக நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுத்துக் கொண்டன;இதனால் தான் நமது முன்னோர்களில் பெரும்பாலானவர்கள் 100 வயது வரை வாழ்ந்தனர்;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி என்று சனிபகவான் ஒருவருடைய 30 வருட ஆயுளில் 20 வருடங்களை கபளீகரம் செய்துவிடுகிறார்;எனவே,ஒரு மனிதனால் ஒவ்வொரு 30 வருடங்களிலும் வெறும் 10 வருடம் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்;இந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வரையிலும் சனியின் தாக்கத்தால் பல்வேறு சிக்கல்கள்,பிரச்னைகள்,வேதனைகள் வந்து சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடுகிறது;இதை முன் கூட்டியே உணர்ந்த நம்முடைய சைவ முன்னோர்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் வரையிலும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் வழக்கத்தை உருவாக்கினர்;இதன் மூலமாக 20 வருட சனியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஆத்மபலத்தைப் பெற்றனர்;

 

 

 

 

 

சனிப்பெயர்ச்சி:

 

  

 

 

சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசினார்இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

 

இக்காலங்களில் இவர் 3 முறை வக்ரம் ஆகிய பின் நிவர்த்தியாகிறார்மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பங்குனி 24ம் தேதி (06.04.2017) வியாழக்கிழமை வக்ரமாகி, ஆவணி 9 ம் தேதி (25.08.2017) வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார்அதன் பின்

 

சித்திரை 6ம்தேதி (18.04.2018) புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி ஆவணி 21 ம்தேதி (06.09.2018) வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார்அதன்பின்

 

சித்திரை 17ம்தேதி (30.04.2019) செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார்.

 

இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 2017-ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாள்     அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

 

ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும்இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார்இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

 

 

 

 

 

 

 

ஸ்ரீகாலபைரவர் :

 

 

 

 

மிருகண்டு மகரிஷிக்கு அவரது பிறந்த நட்சத்திரப்படியும்,ராசிப்படியும் ஏழரை ஆரம்பமானது;எனவே,அவரை சிக்கலில் மாட்டிவிட்டார் சனி.

 

சித்தர்கள்,ரிஷிகள்,மஹான்கள்,சாதுக்கள் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தியானம்,தவம்,பிராணயாமம் என்று இருந்து வருபவர்கள்;இவர்களுக்கு என்று எந்தவித ஆசாபாசமும் கிடையாது;ஆசையின் மூலமாகவே சனி நமது நல்ல நேரத்தின் போது தவறுகளைச் செய்ய வைக்கிறார்;பிறகு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி வரும் போது அந்தத் தவறுக்குரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார்;இந்த விதியெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கே பொருந்தும்;

 

 

சனியின் இந்த செயல்பாட்டினால் மிருகண்டு மகரிஷி அவமானப்படும் சூழலை அடைந்தார்;இதற்கு யார் காரணம் என்று தனது தவ ஆற்றல் மூலம் நினைத்தார்;சனிதான் காரணம் என்று அறிந்ததும்,சனிக்கு வாதநோய் வரக் கடவது என்று சாபம் விட்டார்;முனிசாபம் உடனே செயல்படும் என்பதற்கிணங்க,சனிக்கு உடனே வாதநோய் வந்துவிட்டது;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சனியின் வேதனையை உணர்ந்த அவரது அன்னை சாயாதேவிசனியை பைரவ வழிபாடு செய்யும் படி போதனை செய்தார்;அதன்படி,சனி பைரவ வழிபாடு பல கோடி ஆண்டுகளாக செய்து வந்தார்;பைரவப்பெருமானின் அருளால் மிருகண்டமகரிஷியின் சாபம் நிவர்த்தியானது;சனியின் வாதநோய் விலகியது;இதனால் அகமகிழ்ந்த சனிஸ்ரீகாலபைரவப்பெருமானிடம் தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்;

 

 

ஸ்ரீகாலபைரவப் பெருமானும் அவரை சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஏராளமான தெய்வீக உபதேசங்களை போதித்தார்;அதன்படி,மீண்டும் சனி ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்து வந்தார்;இதன் மூலமாக ஸ்ரீகாலபைரவப் பெருமானால் ;நவக்கிரகப் பதவி பெற்றார்;

 

 

பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில்/வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவப்பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;

 

 

யார் என்னை தொடர்ந்து வழிபடுகிறார்களோ, அவர்களை நீ ஒருபோதும் துன்புறுத்தக் கூடாது என்று சனியிடம் ஸ்ரீகாலபைரவர் சத்தியம் வாங்கியப் பின்னரே நவக்கிரகமாகச் செயல்பட அனுமதித்தார்;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 இந்த சம்பவம் தஞ்சை,திருவாரூர் மாவட்டப்பகுதியில் நடைபெற்றிருப்பதால்,இந்தப்பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான  கோவில்களில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவருடன் சனி இருப்பதைக் காணலாம்;(ஸ்ரீகாலபைரவருக்கு சனி கட்டுப்பட்டவர் என்பது இதன் தாத்பர்யம்!!!)

 

 

 

 

 

 

தாக்கத்தைத் தகர்க்கும் பைரவ வழிபாடுமுறை:

 

 

 

 

நாம் சனிப்பெயர்ச்சி இன்னல்களை நம் நமது குருவின் வழிகாட்டுதலை நாடினோம்இதோ அதற்கான சிறப்பு வழிபாடு ஒன்று நமது வலைப்பூ அன்பர்களுக்காக,

 

 

 

 

 

 

ஒரு சனிக்கிழமை நாளில் ஒரு காப்பர் தட்டை வாங்கிக்கொள்ளவும்அதில் குறைந்த அளவு நல்லெண்ணையை உற்றிகொள்ளவும்பின் குடும்பத்தில் சனியின் பாதிப்பில் உள்ள இராசிகார்கள் முதலில் தனது முகத்தைப் பார்க்கவும்அதை அதற்குப் பிறகு குடும்பத்தார் ஒவ்வொருவரும் அதில் தங்கள் முகத்தைப் பார்த்த முடித்து (ஒருவர் ஒரு முறை மட்டுமே  பார்க்கவேண்டும்) பின் அந்த எண்ணையை ஒரு பைரவரின்  முன் உள்ள எரியும் தீபத்தின் முன் உற்றிவிடவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படியாக தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்தால் முழுமையான நன்மையைமுன்னேற்றத்தையும் எட்ட முடியும். இதை யாரும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பயர்க்கும் இரகசியம் காத்தாலே நன்மையை பயர்க்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 04:30 முதல் 06:00க்குள்,  ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை அவரது சன்னதியில் பாடலாம்;வசதியிருந்தால் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்      அரகஜா கொண்டு அபிஷேகம் செய்து கொண்டே ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியைப் பாடலாம்;நிறைய ஓய்வு நேரம் இருந்தால் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியைப் பாடலாம்;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் தினமும் நாம் சமைத்த சாதத்தினை எடுத்துவைத்து (பழையசோறு) பின்பு  மறுநாள் காலையில் அந்த சாதத்துடன் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு வைக்கவேண்டும் இவ்வாறு தினமும் செய்தால் நல்லதுஅப்படி  செய்ய முடியாதவர்கள் சனிக்கிழமையாது செய்வது உத்தமம் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த வழிபாட்டுமுறை பின்பற்றினால் போதும் திருநள்ளார் கூட செல்லாமல், சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள நமது குரு ஒரு சுலபமான வழியைக் காட்டியிருக்கிறார்; நம் நன்மைக்காக அவரது ஆராய்ச்சிக் குறிப்பை நம்மிடம் பகிர்ந்து கொண்ட நம் குருநாதர் சகஸ்ரவடுகர் அய்யா அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

 

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்

 

 

 

 

 

 

 

 

         " நல்லதை நினைப்போம் - நல்லதே நடக்கும் " .ஆண்டாள் அருளும் மார்கழி மாதம் - என்ற உட்கருத்தின் அடிப்படையில் பல வருட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவினைபலனாக மாற்ற அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் ஆன்மீக வழிமுறைகள் இதோ !! 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யஆழ் மன சக்தியினை தட்டி எழுப்பகாரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்ததிருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழஉடல் - மன தூய்மை பெறபெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருகபொருளாதார நெருக்கடி நீங்கஉண்மையின் பெருமைதனை அடைய இப்படி பல நன்மைகளை பயக்கும் திருத்தலமாக விளங்குகிறது நம்   ஸ்ரீஆண்டாள் திருக்கோவில்ஸ்ரீவில்லிபுத்தூர். (இந்தியா - தமிழ் நாடு - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ) 

 

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீ ஆண்டாள் கோவில்ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி நாம் நன்கு அறிவோம் இருப்பினும் 

 

 

 

 

 

ஒரு சிறு குறிப்பு ;

 

 

 

 

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும்ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் - 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் இது. 

 

வில்லி என்பவர் இந்த காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது என்றும் வரலாறு உண்டு .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லிகண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமிஎன்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயிஎன்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறிஇந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

 

 

 

 

 

 

நோய் தீர்க்கும் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க்காப்பு: 

 

 

 

 

திருக்கோயிலில்மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய்பசும்பால்நெல்லிக்காய்தாழம்பூஇளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

 

 

 

 

 

 

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் ஆண்டாள் கோவில் : 

 

 

 

 

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதுதமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசுஅரசாங்க சின்னமாக  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..

 

 

 

 

 

 

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் : 

 

 

 

 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் 'பூரம்அன்று ஸ்ரீ ஆண்டாள் தேரோட்ட உற்சவம் நடைபெறும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு திருத்தேர் வடம் பற்றி ஊர்வலம் வந்து வழிபடுவர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர்       ( மாற்று தேர் ஊர்வலம் நடைபெற்றது ) பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும்ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். 

 

 

 

 

 

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்துஇரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி பலன்களை பெற வேண்டும் எந்த நாள் எந்த நேரம் பதில் இதோ 

 

 

 

 

 

 

மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாள் அதாவது ,உங்களது வசதிக்கு ஏற்ப காலையிலோ (மிக்க நன்று ) அல்லது மாலையிலோ கோவிலின் பிரகாரம் சுற்றி வந்து பின்பு வடகிழக்கு பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சென்று        ( முறையாக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் ) மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் குறைந்தது நிமிடம் நின்று உங்களது கோரிக்கையினை மனதில் வைத்து அம்மையாம் ஸ்ரீ ஆண்டாள் அவர்களிடம் சமர்பித்து ( 4*1=4 நிமிடங்கள் பிராத்தனை நேரம் ), இப்படி 16 முறை கண்ணாடி மாளிகைக்கு உள்ளே வலம் வர வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கன்னி மூலையில் தொடங்கி அக்னி,ஈசான்யம்,வாயு மூலையில் முடிக்க வேண்டும் - பிறருக்கு ஐயம் வாராதபடி சுற்றி வரும் பொழுது பிறரிடம் பேச்சை தவிர்ப்பது நன்று.  பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.மிக விரைவில் பலனை அடைவார்கள்.

 

 

 

 

 

 

 

 

இதை முடித்த பிறகு கோவிலின் உட்பிரகாரம் சுற்றி வந்து நேராக கருவறை அருகில் சென்று அன்னை ஸ்ரீ ஆண்டாள் அம்மையைசேவித்து தங்களது பெயர் - நட்சத்திரம் அர்ச்சனை செய்துகோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும்

அன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது,. கட்டாயம் கை மேல் பலன் உண்டு என்பது அய்யாவின் கூற்று. 

 

 

 

 

 

 

 

இப்படி செய்தால் உங்களது நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யஆழ் மன சக்தியினை தட்டி எழுப்பகாரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்ததிருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழஉடல் - மன தூய்மை பெறபெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருகபொருளாதார நெருக்கடி நீங்கஉண்மையின் பெருமைதனை அடையலாம் . 

 

 

 

இதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

“செய்யும் தொழிலேத் தெய்வம்” என்ற பழமொழி நம்மில் பலருக்கும் தெரியும், அப்படி இருக்க நாம் வணங்கும் தெய்வங்கள் கூட அவர்களுடைய தொழிலைச் சிறப்பாக செய்கிறார்கள் . பிரம்மா படைத்தல் தொழிலும், விஷ்ணு அழித்தல் தொழிலும், சிவன் காத்தல் தொழிலையும் செய்கிறார்கள்.

அதில் சிவ பெருமானே ஆதியும் அந்தமும் இல்லாத முதல் கடவுள் ஆவார். பல சித்தர்களும் , ரிஷிகளும் முனிவர்களும், தேவர்களும், நமசிவாய என்ற நாமத்தால் சிவ பெருமானேப் போற்றி வழிபட்டனர். நமசிவாய எனும் மந்திரம் ஐந்து தத்துவத்தையும் , ஐந்து பஞ்சபூதங்களைக் குறிக்கும். அப்பஞ்சபூதங்கள் அடிப்படையில் சிவ பெருமான் சில நிகழ்ச்சிகளை நடத்தி, பின்பு சிவ பெருமான் தோன்றி  தலங்களாக வளர்ந்து மனிதர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்ளான

 

 

 

 

 

 

 

 

நிலம் - காஞ்சி, திருவாரூர் (புவித் தலம்)

 

நீர் - திருவாணைக்கால் (நீர்த் தலம்)

 

வாயு - ஸ்ரீ காளஹஸ்தி (வாயுத் தலம்),

 

அக்னிதிருவண்ணாமலை

 

ஆகாயம்சிதம்பரம் (ஆகாயம்)

 

 இம்மாதம் கார்த்திகை மாதம் என்பதால் முதலில் ந்த சமயத்தில் அக்னித் தலமான திருவண்ணாமலைதலத்தின் அருமைகளை நாம் றிந்து கொள்வது அவசியமாகிறது.பின்வரும் கட்டுரையில் மற்ற பஞ்ச பூதங்கள் சிவ தலங்களைக் காண்போம்.

 

 

 

 

 

திருவண்ணாமலை:

 

 

 

 

 

 

 

 

நினைத்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின்பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  திருவண்ணாமலையிலுள்ள மலையானது  கோடி ஆண்டுகள் பழமையானது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.

 

 

 

 

 

 

தல வரலாறு:

 

 

 

 

 

 

 

 

மகா சிவராத்திரி:

 

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும்காக்கும் கடவுளாகிய திருமாலும்இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக ( பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் தனி ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

லிங்கோத்பவர்:

 

 

 

 

சிவனை அக்னி வடிவிலும், விஷ்ணு அவருடைய காலடியில் வராக அவதாரத்திலும், பிரம்மனை அன்னம் வடிவத்திலும் மேலிருந்து விழும் தாழம்பூவுடன் வடிக்கப்பட்ட சிலை உருவையே லிங்கோத்பவர் என்று அழைக்கின்றோம். சிவனின் எந்தக் கோயிலிற்குச் சென்றாலும் லிங்கம் வீற்றிருக்கும் அந்தக் கருவறைச் சுவற்றின் பின்புறத்தில் லிங்கோத்பவர் சிலை பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த வடிவம் தோன்றிய இடம் இந்த புனிதத் திருத்தலமே.