ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

சமர்ப்பணம்

ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு அன்பர்களுக்கு ,

நமது மதிப்பும் மரியாதையும் மிக்க மேதை.Dr .A .P .J . அப்துல் கலாம் அய்யா அவர்கள் மறைவிற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்

மேலும் எவ்வித பாகுபாடு பார்க்காத அண்ணல் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திப்போம்

 

அவர் நம் நாட்டின் மீது கொண்ட பற்று அளவிடற்கரியது .அவரது சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் நாம் எவ்வித மத வேறுபாடின்றி அய்யா அப்துல் கலம் அவர்களின் பெயரை நம் வருங்கால சந்ததி இனருக்கு சூட்டி, அவர் பெயர் நிரந்தரமாக நம் மண்ணில் உலா வருவதோடு மட்டுமின்றி அப்பெயரை அழைக்கும் போதெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் எண்ணம் ,செயலாக அயராது உழைக்க வேண்டும் : அவர் எண்ணத்தை நாம் செயல்படுத்துவோம்..

அய்யா அப்துல் கலாம் அவர்களே.., "நீங்கள் உடலால் எங்களை பிரிந்தாலும், எங்களது எண்ணத்தில் சிந்தனை என்னும் விதையாய் விதைக்க பட்டுவிட்டீர்கள் .. மரமாகவும் பின் தோப்பகவும் மாற்றிக்காட்டுவோம் ; நன்றி கூற "நன்றி எனும் வார்த்தை கொடுத்து வைதிருக்கிரதுபோலும் .. இருதயத்தில் உங்கள் நினைவுகளுடன் "" ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு குழுமம் உடன் அன்பர்கள் நீங்களும் "

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

302 Found

302 Found


nginx