ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

அனைவருக்கும் ரிஷி பஞ்சமி ஆசிர்வாதங்கள் !!!

  • aanmeegaarasoo
  • arunachaleswarar
  • girivalam
  • astalingam
  • annathanam

இன்று புரட்டாசி மாதம் முதல் நாள். இன்று ரிஷி பஞ்சமி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஆம் ரிஷிகள் ஏழ்வரின் பொருட்டு இன்று இந்த பஞ்சமி கொண்டாடபடுகிறது.

அவர்களின் ஆசி பெரும் பொருட்டு, தாங்கள் தங்களின் அருகில் இருக்கும் ஏதேனும் ஜீவ சமாது சென்று கீழ்கண்ட பூஜை பொருட்கள் கொண்டு வழிபட - 30 நாட்களுக்குள் தங்களின் நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை

 

  • வாழைபழம்
  • பேரிச்சை பழம்
  • ஊது பத்தி
  • ரோஜா மாலை

இவைகள் கொண்டு வழிபடவும்

சப்த ரிஷிகளின் ஆசியும் அய்யா ஈஸ்வரபட்டார் அவர்களின் ஆசி மற்றும் நமது குருவின் ஆசியும் பெற்று நன்கு வாழலாம் .

ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!!


நம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு!!!

 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

302 Found

302 Found


nginx