ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

கிரிவலம்  (06-12-2015 ஞாயிறு கிழமை )  சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.45am  அளவில் ஒன்று திரள்வோம்

வணக்கம் இன்று (05.07.15) சுபஸ்ரீ ம ன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிறு இரவு 01.03 மணிக்கு மகம் நடசத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார்.

 

ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு அன்பர்களுக்கு ,

நமது மதிப்பும் மரியாதையும் மிக்க மேதை.Dr .A .P .J . அப்துல் கலாம் அய்யா அவர்கள் மறைவிற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்

மேலும் எவ்வித பாகுபாடு பார்க்காத அண்ணல் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திப்போம்

கழுகுமலையில் ஈஸ்வரபட்டர் அய்யாவின் நினைவாக இரண்டாம் ஆண்டு கிரிவலம்

  • கழுகுமலையில் மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் நினைவாக ஒன்பதாவது ஆண்டு நிறைவாக குருநாதர் சகஸ்ரவடுகர் தலைமையில் இரண்டாம் ஆண்டு கிரிவலம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
  • கிரிவலம் சரியாக 14.08.15 அன்று 10.00am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.
  • கிரிவலம் முடிந்த பின் சகஸ்ரவடுகர் அவர்களின் சொற்பொழிவு உள்ளது

வணக்கம்

காலை சரியாக 7am அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின் சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக 9.30 மணி அளவில் நமது கழுகாசமூர்த்தியின் சன்னதியை வந்தடைந்தார். பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது. பின் கோவிலன் தெற்கு வாசல் பகுதிக்கு வந்த நமது குருநாதர், வந்த அனைத்து மக்களையும் அமர வைத்து, இந்த கிரிவல நோக்கம் என்ன மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை வந்தவர்களுக்கு விளக்கினார். இந்த கூட்டமிகுதியில் ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கும், நம் கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். பின் 10.00am அளவில் நமது கிரிவலம், சன்னதியின் தெற்கு வாசலில் இருந்து தொடங்கியது.

நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஒவ்வொரு வருடமும்,பள்ளிகள் திறந்த ஒரு மாதத்திற்குள் சுமார் நூறு ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விதானம் செய்து வருகிறார்.கடந்த 31 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு நமது ஆன்மிகக்கடல் அறக்கட்டளை வாயிலாக நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

302 Found

302 Found


nginx